இளவேனில் இளையவளின் இணையம்

ஞாயிறு, 17 ஜூலை, 2011

நில அளவை

LAND MEASUREMENT
1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
100 சென்ட் = 4840 சதுர குழிகள்
1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர் = 43560 சதுர அடி
1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1 சதுர மீட்டர் (Square Meter) = 1.190 குழி
1 குழி = 9 சதுர அடி
1 சதுர மீட்டர் (Square Meter) = 10.76 சதுர அடி
1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha) = 33 அடி *33 அடி = 1089 சதுர அடி

www.ilavenil.net.tc

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல காரியத்திற்கு நம் செய்த உதவி கல்லில் வடித்த எழுத்தைப்போல என்றும் அழியமால் இருக்கும், மற்றாக தவறான காரியத்திற்கு நம் செய்யும் உதவி நீரில் எழுதிய எழுத்தை போல யருக்கும் பயனின்றி போகும்.

கருத்துரையிடுக

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்! ....(மூதுரை - ஔவை)

 
Copyright 2010 © ilavenil:net:tc All rights reserved.ILAVENIL