இளவேனில் இளையவளின் இணையம்

புதன், 8 செப்டம்பர், 2010

பெயரை மாற்றிய நாடுகள்!

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வா





நன்றி:  amarkkalam.msnyou.com


பிற்குறிப்பு:  பாலஸ்தீனம் --- இஸ்ரேல்  (இம் மாற்றம் ஏற்புடையதா என்பது விசனத்துக்குரியதே)


www.ilavenil.net.tc

4 கருத்துகள்:

#BMN சொன்னது…

என்னது, பாலஸ்தீன், இஸ்ரேல்ன்னு பேர் மாத்திக்கிச்சா...???
நண்பரே, உங்கள் தகவலில் நிறைய பிழை உள்ளது, மீண்டும் சரிப்பாக்கவும்.

ம.தி.சுதா சொன்னது…

அருமை… வாழ்த்துக்கள்..

பிலீஸியா சொன்னது…

கருத்துரையிட்ட ம.தி.சுதா மற்றும் மித்ரனுக்கு மிக்க நன்றி.

பலஸ்தீன் இஸ்ரேலென பேர் மாற்றப்பட்டதாவென கேட்டிருந்தீர்கள், மன்னிக்க வேண்டும் நான் www.amarkkalam.msnyou.com எனும் தளத்தில் இருந்தே நன்றியுடம் பெற்றிருந்தேன்.

பலஸ்தீனத்தின் பகுதிகள் இப்போது இஸ்ரேலாக மாற்றம் கண்டு வருவதைத் தான் அப்படி குறிப்பிட்டு இருப்பார்களோ தெரியாதுள்ளது.

Unknown சொன்னது…

நல்ல தகவல்

கருத்துரையிடுக

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்! ....(மூதுரை - ஔவை)

 
Copyright 2010 © ilavenil:net:tc All rights reserved.ILAVENIL